நவம்பர் 4 முதல் மார்ச் 6 வரை கமாடிட்டி மார்க்கெட் காலை 9 மணி முதல் இரவு 11.55 வரை செயல்படும்.
MIS auto square off 11.40 மணிக்கு செயல்படுத்தப்படும்.
அமெரிக்காவிலிருந்து வரும் டேட்டா ஒரு மணி நேரம் தாமதமாக வரும்.
உதாரணத்திற்கு நவம்பர் 4 முதல் மார்ச் 6 வரை குரூட் ஆயில் இன்வெண்ட்டரி டேட்டா புதன் இரவு 9 மணிக்கு வரும்.