Aama. Bank Nifty la thideernu Relative strength theridhu. Budget Week la OI signals correct ah irukuma?
மார்க்கெட்டில் நஷ்டம் கொஞ்சம் கஷ்டமான அனுபவம் தான். முடிந்தால் டிரேடிங் ஐ கொஞ்ச நாள் நிறுத்துங்கள். ஏன் நஷ்டம் ஏற்பட்டது என்று யோசியுங்கள். மார்க்கெட்டில் பணம் செய்ய ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒரு வழியில் நீங்கள் தேர்ந்தவர் அனால் போதும். அதை நோக்கி செல்லுங்கள். எல்லாமே ...
Ellame All time high level la iruku nanba. Nethu PSU Bank bank nifty ah thooki vittuchu. Infosys result naalai maru naal varudhu. Infosys ku Nifty la weight adhigam. Idhu Nifty direction ku help pannum
Oru failure ku aprom, chinnadhu thirumba start panradhu periya vishayam. neenga innum learn panni valara vazhthukkal