ப்ரோ என் பெயர் ராமர் நான் மதுரை எனக்கு மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் பேப்பர் டிரேடிங் அக்கவுண்ட் இப்பதான் ஓபன் பண்ணி இருக்கேன் எப்படி கற்றுக்கொள்வது என்று எனக்கு உதவுங்கள்