நண்பர்களே மார்கெட் ல நா இப்போ வரைக்கும் கத்துக்கிட்ட ஒரே பாடம் தயவு செய்து options trading ல நாளைக்கி ஏறும் இறங்கும் னு காசு போட்டு வைக்காதிங்க அப்புரம் அந்த நாளே கஷ்டமாகிடும் இத நா ஒரு மாசமா செய்து பாத்துட்டே லாபம் ஜூரோ நீங்க மார்கெட் குள்ள போக சரியான நேரம் 9.30 to 9.45 ஆனா ...