இதை பற்றி தங்களது கருத்துக்கள் இருந்தால் தெரியப்படுத்தலாம். இது முழுக்க முழுக்க எனது கணிப்பு மட்டுமே. நான் sebi அங்கீகாறிக்கப்பட்ட ஆள் இல்லை. ஆகையால் உங்களது risk இல் trade செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நன்றிகள் பல.
@balajinatarajan5059 எந்த முறையும் சரியான முறையாக தெரிந்தால் மட்டுமே உபயோகம். சின்ன சின்ன லாபம் போதுமேன்றால் smartfinance app உபயோகப்படுத்தி பாருங்கள். Options கு நல்ல உபயோகம்.
Nifty யில் downtrend ஆரம்பித்து விட்டது. நாளைக்கி banknifty யில் put option 50800pe வாங்க வேண்டும். 240&280 வரை இலக்கு வைக்கலாம். 198 கு மேலே சென்றதும் வாங்கலாம். ஸ்டாப்லஸ் 175. Nifty ஐ பொறுத்த வரை 23700 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பின்பே downtrend முடிவுறும் என்பது ...
இப்போதைக்கு நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இரண்டுமே கண்சாலிடேஷன் ஃபேஸ் ல தான் இருக்குது. ட்ரெண்ட் ஆரம்பிச்சதுக்கு அப்புறமா அது என்ன ட்ரெண்ட்ல ...read more
எப்பொழுதுமே அடுத்தவர் சொல்றத கேட்டு நாம அது படி செஞ்சோம்னா அது நமக்கு சாதகமாக தான் முடியுமாங்கிறது சந்தேகம் தான் அதனால நம்ம தான் சுயமா சிந்தித்து அதை நாம பண்ணனும் என்ன இது நம்ம கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தெரியலன்னா கத்துகிட்டு செய்யுங்க அதுவரைக்கும் செய்யாதீங்க
அனைவருக்கும் வணக்கம் ஃப்ரண்ட் பேஜ்ல தமிழ் கிளப் ல ஜாயின் பண்றதுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன் நீ வரும் காலங்களில் என்னோட அனுபவத்தையும் என்னோட அனாலிசிஸ் ...read more
if anyone like doesn't know those two languages, what will they do? only English and Hindi language speaking people know everything others doesn't know anything what? you people's thoughts are highly idiotic. our language is also superior. you people are dividing the country. nev...
FrontPage is India's favorite stock discussions community
Join 10 lakh Indian traders and discuss trades, strategies, news & views on any stock.