HiOptions market'la எந்த time'la இருந்து trade start பண்ணி எந்த time'la exit பண்ணனும்.இப்போ தான் options market trade பண்ண ஆரம்பிச்சுருக்கேன்1st day 1500 profit and 2nd 1517 loss