Feedback

crazytrader93

T
80
All Posts
822
Post Reps
376
Comment Reps
May 2024
22
Followers
3
Following
Posts
Trades
Stocks
crazytrader93 replied to TradewithBear's post
crazytrader93   
Dec 31, 2024 10:47 PM

Happy new year bro 💐
crazytrader93 replied to Vijay's post
crazytrader93   
Nov 21, 2024 7:01 PM

Trade lab என்ற இடத்தில் செய்யவும்
crazytrader93 replied to Vijay's post
crazytrader93   
Nov 21, 2024 7:01 PM

இங்கே பேப்பர் டிரேட் மட்டுமே செய்ய முடியும்
crazytrader93 replied to TradewithBear's comment
crazytrader93   
Nov 12, 2024 12:23 AM

@BoJack6 தேங்க் யூ ப்ரோ..
crazytrader93 replied to Pratyayan Sarkar's comment
crazytrader93   
Nov 9, 2024 4:00 PM
  •  Nov 9, 2024 1:36 PM
I want know which is accurate? Which is correct? Regular price scale or logarithmic price scale?

10

6
1

2

  •  Nov 9, 2024 1:08 PM
இந்த இரண்டு சார்டுல எதோட ட்ரெண்ட் லைனை நான் எடுத்துக்கணும்? கன்ப்யூசன்.. logarithmic price scale or regular price scale??

1

2

2

crazytrader93 replied to Vignesh Varadhan's comment
crazytrader93   
Nov 8, 2024 10:37 PM

@vigneshvaradhan கீழேயே போனா கூட நல்லதுதான் ப்ரோ. ஆனா கொஞ்சம் கொஞ்சம் மேலேறும்போதுதான் ரீடெய்லர்ஸ் ஏமாந்து பணத்தை போட்டுடுறாங்க.
  •  Nov 8, 2024 9:07 PM
எலெக்ஷன் முடிஞ்சதும் டவுன் டிரெண்ட் முடியும்ன்னு நினைச்சேன். முடியல. அட்லீஸ்ட் fed rate cut சொன்ன பிறகாவது முடியும்ன்னு நினைச்சேன். இப்பவும் முடியல....read more

2

3
crazytrader93 replied to own comment
crazytrader93   
Nov 2, 2024 12:29 PM

@singhappily டிரை பண்ணி பார்ப்போம் சகோ. வந்தா மலை போனா கயிறு..
crazytrader93 replied to own comment
crazytrader93   
Nov 2, 2024 1:19 AM

@singhappily யார் ஜெயிச்சா மேல போகும் ப்ரோ? இதை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்.. என்னால அமெரிக்கன் எக்கானமியை புரிஞ்சிக்க முடியல. ட்ரம்ப் வந்தா இந்தியாவுல இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு அங்கே இறக்குமதி வரியை அதிகம் பண்ணுவேன்னு சொல்றாரு. அப்ப யார் வந்தா மார்க்கெட் மேல போகும்?
crazytrader93 replied to own comment
crazytrader93   
Nov 1, 2024 9:49 PM

@singhappily உண்மை ப்ரோ. ரிசல்ட் வந்து இரண்டு வாரமாவது ஆனாதான் மார்க்கெட் தெளியும்ன்னு நினைக்கிறேன்
crazytrader93 replied to Dhana's comment
crazytrader93   
Nov 1, 2024 9:25 PM
crazytrader93 replied to TradewithBear's post
crazytrader93   
Nov 1, 2024 9:24 PM

நானும் அமெரிக்கன் இன்டிக்ஸோட ப்யூச்சரைதான் பார்த்துட்டு இருக்கேன் ப்ரோ. ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய தருணம். அது மட்டும் புரியுது.
  •  Oct 31, 2024 10:50 PM
Tata motorக்கு சப்போர்ட் எதுவா இருக்கும்ன்னு யாராவது சொல்றிங்களா? அவன் போன் ஸ்பீடை பார்த்தா 52 வீக் லோவை தொட்டுடுவானோன்னு எனக்கு தோணுது.

3

4
  •  Oct 31, 2024 12:27 PM
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நட்புகளே 🎉🎇🎆🧨🪔🪔🪔 இந்த வருசம் நமக்கு நல்லதொரு வருசமா அமையும்ன்னு நம்புகிறேன். நீங்க கத்துக்கிட்டதை எப்போதும் ...read more

9

4
3
crazytrader93 replied to Ash's post
crazytrader93   
Oct 31, 2024 12:16 PM

But it is telling me Iam coming for you 🤩 and I wish for you same. Definately money will come for you too..
crazytrader93 replied to Tota's post
crazytrader93   
Oct 30, 2024 10:40 PM

Because nifty expiry is tomorrow
crazytrader93 replied to TradewithBear's post
crazytrader93   
Oct 26, 2024 7:15 PM

திங்கள் கிழமை இன்னும் கூட கீழே போகும்ன்னுதான் எதிர்பார்க்கிறேன் ப்ரோ. 5டூ 6 பர்சன்ட் மேலே ஏறினாலும் கூட மறுபடி இறங்க வாய்ப்பு இருக்கு..
crazytrader93 replied to own comment
crazytrader93   
Oct 26, 2024 1:38 AM

@BoJack6 ஸ்கால்ப்பா? சூப்பர் ப்ரோ

FrontPage is India's favorite stock discussions community

Join 10 lakh Indian traders and discuss trades, strategies, news & views on any stock.