Feedback

sureshganesan1551

S
16
All Posts
128
Post Rep
16
Comment Rep
June 2024
1
Follower
1
Following
Posts
Trades
Stocks
sureshganesan1551 replied to Sivakumar S's post
sureshganesan1551   
Jul 17 4:54 PM

You tube channel பார்த்து கற்றுக்கொண்டால் நஷ்டம் மட்டுமே வருகிறது நண்பரே.
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 3:32 AM

@vennimarava8 முயற்சி செய்கிறேன் சார்.
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 3:23 AM

@vennimarava8 ஆமாம் சார் நீங்கள் சொல்வது 100% உண்மை . நான் கிட்டத்தட்ட வைத்தியம் போலவே ஆகிவிட்டேன். வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்து விட்டேன். இப்போது trading ல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. அதனால் தான் தரமான ...
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 3:10 AM

@vennimarava8 என்றால் இயல்பாக மன வலிமை உள்ளவர்கள் மட்டுமே treader ஆக முடியுமா? பயிற்சியில் இது சாத்தியம் இல்லையா ? உள்ளதென்றால் அது எப்படி?
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 3:03 AM

@vennimarava8 முடிவு செய்ததை பின்பற்றும் மன வலிமை எப்படி சாத்தியமாகிறது.
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 3:01 AM
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 2:58 AM

@crazytrader93 சார் பெரிய அளவில் வர்த்தக அறிவு இல்லை, என்னுடைய புரிதல் என்னவென்றால் stop loss போட்டு tread செய்தால் மற்ற நாட்களை போல் இதுவும் ஒன்று அவ்வளவு தான்.
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 2:49 AM
sureshganesan1551 replied to trading winner's comment
sureshganesan1551   
Jul 17 2:48 AM

@crazytrader93 சார் நீங்கள் நேரம் ஒதுக்கி எனக்கு பதில் சொன்னதே பெரிய விஷயம். நீங்கள் என்ன சார் மன்னிப்பென்று பெரிய வார்த்தை எல்லாம் பயன் படுத்துகிறீர்கள்.
sureshganesan1551 replied to trading winner's comment
sureshganesan1551   
Jul 17 2:40 AM

@crazytrader93 நான் tread achiever ல் class போய் கொண்டிருக்கிறேன் சார். ஆனால் அங்கு ரெடிமேடாக ஒரு சில பஸ் வைத்து கொண்டு அதை வெறும் ஏட்டு கல்வியாக சொல்லிவிட்டு அடுத்த பேட்ஜ் நோக்கி நகர்ந்து விடுகிறார்கள். மேலும் அங்கு treading floor ல் உள்ள trainer களுக்கு பல அடிப்படை விஷயங்களே ...
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 2:28 AM
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 2:25 AM

@vennimarava8 நன்றி நண்பரே. நீங்கள் லாபகரமான வர்த்தகம் செய்கிறீர்களா, மேலும் நீங்கள் எவ்வாறு கற்று கொண்டீர்கள். உங்கள் அனுபவத்தை சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
sureshganesan1551 replied to trading winner's comment
sureshganesan1551   
Jul 17 2:20 AM

@sevanthi0679 வணக்கம் சார், முதலில் எனக்கு மதிப்பளித்து பதில் கூறியதற்கு நன்றி. Online வகுப்புகளில் தியரியாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு தெரிந்து எங்காவது நியாயமான நேரடி வகுப்புகள் நடந்தால் சொல்லுங்களேன்.
sureshganesan1551 replied to Venni Marava's comment
sureshganesan1551   
Jul 17 2:19 AM

@vennimarava8 வணக்கம் சார், முதலில் எனக்கு மதிப்பளித்து பதில் கூறியதற்கு நன்றி. Online வகுப்புகளில் தியரியாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு தெரிந்து எங்காவது நியாயமான நேரடி வகுப்புகள் நடந்தால் சொல்லுங்களேன்.
sureshganesan1551 replied to Suresh Sampath's comment
sureshganesan1551   
Jul 17 2:19 AM

@sureshsampath வணக்கம் சார், முதலில் எனக்கு மதிப்பளித்து பதில் கூறியதற்கு நன்றி. Online வகுப்புகளில் தியரியாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு தெரிந்து எங்காவது நியாயமான நேரடி வகுப்புகள் நடந்தால் சொல்லுங்களேன்.
  •  Jul 17 1:55 AM
அன்புள்ள நண்பர்களே வணக்கம், நான் பங்குச்சந்தையை அரைகுறையாக கற்று கொண்டு மிகுந்த நஷ்டத்தில் உள்ளேன். நான் முறையாக கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும். ...read more

7

34
15

FrontPage is India's favorite stock discussions community

Join 10 lakh Indian traders and discuss trades, strategies, news & views on any stock.